இதுவரை வெளிவராத நடிகர் “சமுத்திரக்கனி” மனைவி,மகன்,மகள் புகைப்படம்..!

0
142
samuthirakani
samuthirakani
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாக சமூக அக்கரை கொண்ட படங்களை கொடுத்து வருபவர் சமுத்திரகனி. இவரது படங்கள் எப்போதும் ஒரு நல்ல அருமையான சமூக கருத்துடன்தான் வரும்.
samuthirakani familyதற்போது 44 வயதாகும் இவர் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர். 1998ல் இருந்து சினிமாவில் இருந்து வருகிறார். சமுத்திரகனி ஜாம்பவான் இயக்குனர் கே. பாலச்சந்தரின் துணை இயக்குநர் ஆவார்.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் இருக்கிறது. இவருடைய மனைவியின் பெயர் ஜெயலட்சுமி ஆகும். இவர் கிட்டத்தட்ட 10 படங்களை இயக்கியுள்ளார்.
samuthirakani

samuthirakani-wfe

- Advertisement -

samuthirakani-wife
மேலும், 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விசாரணை படத்திற்காக பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டருக்கான தேசிய விருதை பெற்றார். அதனுடன் சேர்த்து பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர் விஜய் அவார்ட்ஸ், பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர் பிலிம் பேர் அவார்ட், பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர் சைமா அவார்ட் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார் சமுத்திரகனி.

மூத்த மகன் ஹரி விக்னேஸ்வரன்:
samuthirakani-son
இளைய மகள் சிவானி:
samuthirakani
சமுத்திரகனியின் தாய் மற்றும் தந்தையர்:
samuthirakani-parents
சமுத்திரகனியின் மாமனார் நீரவி பாண்டியன் மற்றும் மாமியார்:
samuthirakani

Advertisement