நண்பர்களுக்காக அடி வாங்கிய தளபதி ! நிஜத்தில் ஹீரோவாக மாறிய விஜய் ! வீடியோ உள்ளே

0
882
vijay Actor

சினிமாவில் வேண்டுமானால் ஹீரோக்கள் சண்டை யிட்டு கதாநாயகிகளை காப்டறலாம் ஆனால் அவர்களின் நிஜ வாழ்வில் இதெல்லாம் சாத்யமே இல்லை என்று தான் பலரும் கூறுவார்கள்.அதே போன்று இளைய தளபதி விஜய் படங்களில் வேண்டுமானால் மக்களை காப்பாற்ரும் ஹீரோவாக பல வில்லன்களை அடித்து நொறுக்கி இருக்கலாம்.

அதே ஆனால் உண்மையாகவே நடிகர் விஜய் தனது கல்லூறி காலத்திலும் ஹீரோவாக பெண்களை கப்பற்றியுள்ளார் ஆனால் அடி கொடுத்து அல்ல அடி வாங்கிக்கொண்டு.இந்த சம்பவத்தை விஜயின் நெருங்கிய நண்பரும் அவருடன் பல படங்களில் நடித்துள்ள நடிகர் சஞ்ஜிவ் தானும் விஜயும் கல்லூரியில் படித்த போது நடந்த ஸ்வரசியமான சம்பவம் ஒன்றை பகிறந்துள்ளார்.

நாம் அனைவருமே விஜய் படங்களில் மட்டும் தான் ஆக்க்ஷன் ஹீரோவக இருப்பார். ஆனால் நேரில் மிகவும் சாதுவானவர் என்று நம்பிக் கொண்டிருந்தோம் ஆனால் விஜய் உண்மையாகவே தனது நண்பர் களுக்கு ஒரு பிரேச்சனை என்றால் எந்த கட்டத்திற்கு விஜய் சென்றுள்ளார் என்பதை காட்டுகிறது சஞ்சீவ் பேட்டியளித்துள்ள இந்த வீடியோ.