பிக் பாஸ் 1 போட்டியாளர்களை பிக் பாஸ் 2-வுடன் ஒப்பிட்ட சதிஷ்.! ஜூலி, ஓவியா யார் தெரியுமா..? லிஸ்ட் உள்ளே!

0
2501
sathish

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி எந்த அளவிற்கு பிரபலமடைந்தது என்பது தெரியும். அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. நேற்று ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சின் முதல் எபிசோடில் போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி மட்டும் நடைபெற்றது.

Bigg-Boss

இந்த நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்வதே இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் தான். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சின் முதல் சீசனில் பங்குபெற்ற பல போட்டியளர்கள் மக்கள் மதியில் பெரும் பிரபலமடைந்தனர். அதிலும் குறிப்பாக முதல் சீசனில் பங்குபெற்ற நடிகை ஓவியா புகழின் உச்சிக்கே சென்று விட்டார். அவருக்கு ரசிகர்கள் ஓவியா ஆர்மியை கூட ஆரம்பித்தனர்.

அவருக்கு இன்னும் மவுசு குறையவில்லை என்பது அவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சில் மீண்டும் பங்குபெற்றுது மூலம் தெரிந்தது. ஆனால், இம்முறை போட்டியாளராக இல்லை ஒரு விருந்தினராக பிக் பாஸ் 2 வில் பங்குபெற்றற்றுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 1 போலவே இந்நிகழ்ச்சியும் விருவிருப்பாக செல்லுமா என்று தெரியவில்லை. ஏனெனில் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்ற ஜூலி, காயத்ரி, நமிதா, பரணி ஆகியோர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருந்தனர்.

அதனால் தான் சீசன் 2 தொடங்கியும் இன்னும் பிக் பாஸ் 1-ன் போட்டியாளர்களை மக்கள் மறக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் 2 பங்குபெற்றுள்ள போட்டடியாளர்களுடன் ஒப்பிட்டு ஒரு பதிவை காமெடி நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு பாகத்தில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களையும் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார் ஆனால், நடிகை ஓவியாவை மட்டும் யாருடனும் ஒப்பிடாமல் அவருக்கு நிகர் அவர் தான் என்பது போல குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜூலிக்கு இணையாக யாரும் ஈடுயினை இல்லை என்றும் அந்த லிஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் “Bigg Boss Vote Tamil” என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் “Bigg Boss Vote Tamil” என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.