தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் வீட்டிற்கு சென்ற பிரபல நடிகர் ! புகைப்படம் உள்ளே

0
1379

இலங்கை சென்றுள்ள காமெடி நடிகர் சதீஷ் இலங்கை வல்வெட்டி துறையிலுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீட்டிற்கு சென்ற புகைப்படத்தை தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் பிக்பாஸ் புகழ் வெங்கட்ராமன் அவரது மனைவி நிஷாவுடன் இலங்கைக்கு சென்றிருந்தபோது பல்வேறு புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிந்தார்.

அதேநேரத்தில் சதீஷ்-உம் இலங்கைக்கு சென்று பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துள்ளார்.

அப்போது வல்வெட்டி துறையிலுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீட்டிற்கு சென்ற சதீஷ் அங்கு புகைப்படம் எடுத்து அதனை சமூகவலைத்தளங்களில் பதிந்துள்ளார்.