ஆர்யாவுக்கு போதை ஊசி பழக்கம் இருக்கிறது ! நானே போட்டு இருக்கேன் ! பிரபல நடிகர் அதிரடி

0
2476
Actor Aarya
- Advertisement -

நடிகர் ஆர்யா கலர்ஸ் சேனல் மூலம் தான் திருமணம் செய்துகொள்ள ஒரு நிகழ்ச்சி மூலம் பெண்ணை தேர்வு செய்து வருகிறார். எங்க வீட்டு மாப்பிள்ளை என்னும் இந்த நிகழ்ச்சியில் 70,000 பெண்களில் ஆர்யாவால் தேர்வு செய்யப்பட்ட 16 பெண்கள் கலந்து போட்டி ப்பட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

arya

- Advertisement -

தினமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் 16 பெண்களுக்கும் தினமும் போட்டிகள் வைக்கப்படும். இதில் வெற்றிபெறும் பெண்கள் ஆர்யாவுடன் டேட்டிங் சென்று அவரை பற்றி புரிந்து கொள்ளலாம்.

மேலும், ஆர்யாவின் நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலர் அடிக்கடி நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டு ஆர்யாவை பற்றி தெரிந்ததை கூறுவார்கள். அப்படி, நேற்று வந்தவர்கள் தான் ஷியாம், பரத் ஆகியோர்.

-விளம்பரம்-

shaam

அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஷியாம், ஆர்யாவிற்கு போதை பொருள் ஊசி போடும் பழக்கம் உள்ளது என கூறினார். உடனே நிகழ்ச்சியில் இருந்த பெண்கள் அப்படி எல்லாம் இருக்காது என கூறினர். ஆனால், நானே அவருக்கு அந்த ஊசியை போட்டுள்ளேன் என கூறி அதிர்ச்சியை ஏற்ப்படுத்துகிறார். இதன் தொடக்கம் வரும் எபிசோடில் பார்த்தால் உண்மை நிலவரம் தெரியும்.

Advertisement