இந்த மூஞ்சியெல்லாம் படம் பாத்தா எனக்குத்தான் அசிங்கம் ! சித்தார்த் கோபம் ? காரணம் இதுதான் !

0
1979

சினிமா பிரபலங்களுக்கும் ரசுகர்களுக்கும் நடைபெறும் ட்விட்டர் மோதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. ஒன்று நடிகரகள் மக்களை கடுப்பேத்தி விடுகின்றனர், இல்லை ரசிகர்கள் நடிகர்களை கடுப்பேத்தி விடுகின்றனர். இது ட்விட்டர் மோதலில் போய் முடிகிறது.
siddharth actorட்விட்டரில் உள்ள ரசிகர் ஒருவர்,

தமிழ்ராக்கர்ஸ் எப்போதும் எங்களை கை விடாது, நாங்கள் அதில் படம் பார்த்து கொள்கிறோம் என பதிவிட்டார்.

இதனை பார்த்து கடுப்பான சித்தார்த்,

உங்க மூஞ்சியெல்லாம் காசு குடுத்து தியேட்டரில் போய் எங்களை பார்த்தால் எங்களுக்கு தான் அசிங்கம் என பதிவிட்டு அவரை திட்டினார்..!

இதனால் கடுப்பான பல ரசிகர்கள் மீண்டும் வந்து இந்த பதிவிற்கு கண்டனத்தையும், பதிலையும் கொடுத்து வருகின்றனர்.