சிம்புவின் இந்த புதிய கெட்டப் எதற்கு தெரியுமா .!

0
2413
Simbu
- Advertisement -

நடிகர் சிம்பு வித்தியாசமான புதிய சிகை அலங்காரம் செய்துள்ள புதிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Image may contain: 1 person, beard and close-upநடிகர் சிம்பு சமீபத்தில் சிலபல காரணங்களால் டிவீட்டர் பக்கத்திலிருந்து வெளியேறினார்.எனவே, அதற்கு பின் தன்னுடைய புதிய பட அறிவிப்புகள் குறித்து அவர் எங்கேயும் தெரிவிக்கவில்லை.

இதையும் படிங்க: விஜய் ரசிகர்களின் அடுத்த டார்கெட் இதுவாகத்தான் இருக்கும்.!

- Advertisement -

அவர் தற்போது ஒரு ஆங்கில படத்தில் நடிக்க இருப்பதாக தெரியவருகின்றது. அதேபோல், இயக்குனர் மணிரத்னம் படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்தது.
Image result for mani ratnamதற்போது இவர் நடிக்கவுள்ள ஆங்கில படத்திற்காகத்தான் அவர் தனது கெட்டப்பை இப்படி மாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கெட்டப் மாறியள்ளதா அல்லது ஆளே மாறிவிட்டாரா என்பது விரைவில் தெரியவந்து விடும்.

Advertisement