Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Na2
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.04.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மாநகரம் பட நடிகர் ஸ்ரீயின் பரிதாப நிலைக்கு இது தான் காரணம்? அதிருப்தியில் ரசிகர்கள்

எழுதியவர்subhashini13 ஏப்ரல், 2025 அன்று 03:33 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

மாநகரம் பட நடிகர் ஸ்ரீயின் நிலைமைக்கு காரணம் குறித்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமாக அறியப்பட்டவர் நடிகர் ஸ்ரீ. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகியிருந்த கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் தான் நடிக்க வந்தார். இதில் இவர் ஸ்ரீராம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த தொடரின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மாநகரம் பட நடிகர் ஸ்ரீயின் பரிதாப நிலைக்கு இது தான் காரணம்? அதிருப்தியில் ரசிகர்கள்

அதனை தொடர்ந்து அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதன் படி இவர் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த வழக்கு எண் 18 கீழ் 9 என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் தெருவில் தள்ளுவண்டி கடை வைத்திருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்ட பெற்றிருந்தது. இதனை இவர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்கு பின் இவர் வில் அம்பு, மாநகரம் போன்ற படங்களில் எல்லாம் நடித்திருந்தார்.

ஸ்ரீ திரைப்பயணம்:

குறிப்பாக, லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த இறுக்கப்பற்று படத்தில் ஸ்ரீ நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் யுவராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா, அபர்ணதி, விதார்த், சானியா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

மாநகரம் பட நடிகர் ஸ்ரீயின் பரிதாப நிலைக்கு இது தான் காரணம்? அதிருப்தியில் ரசிகர்கள்

ஸ்ரீ குறித்த தகவல்:

இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், இந்த படத்திற்கு பிறகு ஸ்ரீ நடிப்பில் எந்த படமுமே வெளியாகவில்லை. இவர் சினிமாவில் இல்லாததால் ரசிகர்கள் பலருமே ஸ்ரீக்கு என்னாச்சு? எதனால் அவர் படங்களில் நடிக்கவில்லை? ஏதாவது பிரச்சனையா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மாநகரம் பட நடிகர் ஸ்ரீயின் பரிதாப நிலைக்கு இது தான் காரணம்? அதிருப்தியில் ரசிகர்கள்

ஸ்ரீயின் நிலை:

அதில் அவர், உடல் மெலிந்து நீண்ட தலை முடியுடன் ரொம்ப பார்க்கவே பரிதாபமான நிலையில் இருக்கிறார். இது ஸ்ரீயா? எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே? என்றெல்லாம் ரசிகர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னொரு தரப்பினர் இது உண்மையாகவே ஸ்ரீயின் புகைப்படமா? இல்ல வேறொரு வேறு யாரேனும் அதை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்களா? என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள்.

மாநகரம் பட நடிகர் ஸ்ரீயின் பரிதாப நிலைக்கு இது தான் காரணம்? அதிருப்தியில் ரசிகர்கள்

நிலைமைக்கு காரணம்:

இப்படி இருக்கும் நிலையில் ஸ்ரீயின் தற்போதைய நிலைக்கு காரணம், இவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார் என்றும், சினிமா வாய்ப்பு கிடைக்காததால் இவர் மன வேதனையில் போதை பொருளுக்கு அடிமையானார் என்றெல்லாம் கூறப்படுகிறது. இன்னும் சிலர் இவர் கே(gay) என்று சொல்கிறார்கள். இப்படி சோசியல் மீடியாவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை கூறிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் உண்மையிலேயே என்ன நடந்தது? என்று ஸ்ரீ சொன்னால் தான் தெரியும்.

தலைப்புகள்
#Actor Sri#Actor Sri health issue#நடிகர் ஸ்ரீ
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement