முதன் முறையாக டிவி நிகழ்ச்சிக்கு வந்த சூர்யாவின் தங்கச்சி ! புகைப்படம் உள்ளே

0
1217

தற்போது தமிழ் சினிமாவின் இரண்டு பிரபலமான சகோதரர்கள் என்றால் நடிகர் கார்த்திக்கும் ,சூர்யாவும் தான்.இவர்கள் இருவரும் பழம்பெரும் நடிகர் சிவகுமாரன் மகன் என்று நாம் அனைவரும் அறிவோம்.

surya-sister

ஆனால் நம்மில் பல பேர் இவர்கள் இருவர் மட்டும் தான் சிவகுமாரின் பிள்ளைகள் என்று நாம் நினைத்திருந்தோம்.ஆனால் நடிகர் சிவகுமாருக்கு ஒரு மகளும் உள்ளார்.அவரது பெயர் பிருந்தா இவர் கார்த்திக் மற்றும் சூர்யாவிற்கு தங்கையாவார்.

1980 இல் பிறந்த பிருந்தா பொதுவாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றதில்லை அதனால் இவரது முகம் மீடியாக்கலில் அந்த அளவிற்கு பதியவில்லை.சிறுவயது முதலே பைன் ஆர்ட் எனப்படம் ஓவியம் வரையும் கலையில் ஆற்வம் கொண்ட இவர் 2005 இல் கருரை சேர்ந்த கிரானைட் தொழிலதிபர் சிவகுமார் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார்.

Brindha

தனது சிறு வயதிலிருந்தே சங்கீததில் ஆர்வம் கொண்ட பிருந்தா .சங்கீதத்தை முறையாக கற்று சினிமாவில் பாட முயற்சி செய்து வருகிறாராம்.இதற்காக நடிகர் சூர்யாவும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானிடம் வாய்ப்பு கேட்டுள்ளார் என்று தகவல்கள் வந்துள்ளது இதனால் அவர் விரைவில் சினிமாவில் பட வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.