தம்பி ராமையாவின் மகனா இது..! பிக் பாஸ் நடிகையின் ஹீரோவா.! யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே..!

0
2048

நடிகர் தம்பி ராமைய்யா, தமிழில் வெளியான “மைனா” படத்தில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றவர். மேலும் கும்கி, சாட்டை, தனி ஒருவன் போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் ஒரு சிறப்பான பெயரை பெற்றிருப்பவர்.

Umapathy

காமெடி நடிகரான தம்பி ராமைய்யா தற்போது “மணியார் குடும்பம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனது மகன் உமாபதி ராமையாவை தனது ஹீரோவாக நடிக்க வைத்திருக்கிறாராம் தம்பி ராமையா. இந்த படந்தை மலேசியாவில் உள்ள அவரது தங்கை தான் தயாரிக்க உள்ளாராம்.

இந்த படத்தின் கதை திரைக்கதை, பாடல்கள், இசை , இயக்கம் என்று அனைத்தையும் தம்பி ராமைய்யா தான் மேற்கொண்டுள்ளாராம் இந்த படத்தில் நடித்துள்ள அவரது மகன் மகன் உமாபதி ராமைய்யா சிறு வயது முதலே நடனத்தில் மிகுந்த ஆர்வமுடையவராம். இவரை எல்லோரும் ஹ்ரித்திக் ரோஷன் என்று தான் கூறுவார்களாம்.

Ulagam-Vilaiku-Varudhu-Movie

Actor umapathy

Ulagam_Vilaiku_Varuthu_Movie

ulagamvilaikkuvaruthu

மேலும் இவர் ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு வெளியான “அதாகப்பட்டது மகாஜனங்களே ” என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் தனது அப்பாவின் இயக்கத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று உமாபதி ராமைய்யா தெரிவித்துள்ளார்.