Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
L1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.09.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கதை சொல்ல வேணாம், பணம் முக்கமில்லை- ஒரே ஒரு காரணத்திற்காக கூலி படத்தில் ஒப்புக்கொண்ட உபேந்திரா

எழுதியவர்Rajkumar14 செப்டம்பர், 2024 அன்று 08:56 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல கன்னட நடிகர் உபேந்திரா, 'கூலி' படத்தில் இணைந்திருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டுமில்லாமல் கோடிக்கணக்கில் வசூல் சாதனையும் படைத்து வருகிறது. கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த 'லியோ' படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

கதை சொல்ல வேணாம், பணம் முக்கமில்லை- ஒரே ஒரு காரணத்திற்காக கூலி படத்தில் ஒப்புக்கொண்ட உபேந்திரா

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின், தாமஸ், மன்சூர் அலிகான் என பலர் நடித்து இருந்தார்கள். அதிரடி ஆக்சன் பாணியில் வெளிவந்த லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது மட்டுமில்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கூலி படம்:

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதோடு சௌபின் சாஹிர், உபேந்திரா, நாகர்ஜூனா உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முமரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு என ஒவ்வொரு மொழியிலும் ஒரு நடிகரை தேர்வு செய்து இருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து கொண்டிருக்கிறது‌.

கதை சொல்ல வேணாம், பணம் முக்கமில்லை- ஒரே ஒரு காரணத்திற்காக கூலி படத்தில் ஒப்புக்கொண்ட உபேந்திரா

உபேந்திரா பேட்டி:

இந்நிலையில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான உபேந்திரா சமீபத்தில் கூலி படத்தில் நடிப்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், நான் என்னுடைய படத்தின் வேலைக்காக சென்னை வந்தேன். அப்போது எனக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது தான் அவர் 'கூலி' படத்தின் ஒன்லைன் ஸ்டோரியை மட்டும் எனக்குச் சொன்னார். அதற்குப் பிறகு நான் அவரிடம் மீதிக் கதையை சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

ரஜினியுடன் நடிப்பது குறிப்பு உபேந்திரா:

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தில் நடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. எனக்கு அவர் வரும் காட்சியில், அவரின் பக்கத்தில் இருக்க வேண்டும், அதுவே போதும் என்றேன். அவர் மீது பெரிய மரியாதை எனக்கு இருக்கிறது. பணமெல்லாம் பெரிய விஷயமே இல்லை. நான் அவருடைய பெரிய ரசிகன் என்று கூறியுள்ளார். நடிகர் உபேந்திரா தமிழில் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக இவர், நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகியிருந்த 'சத்யம்' படத்தில் நடித்திருந்தார்.

கதை சொல்ல வேணாம், பணம் முக்கமில்லை- ஒரே ஒரு காரணத்திற்காக கூலி படத்தில் ஒப்புக்கொண்ட உபேந்திரா

நாகார்ஜுனாவும் இணைகிறார்:

கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் இவர் 'கூலி' படம் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார். என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முதல் முறையாக ரஜினியுடன் இப்படத்தின் மூலம் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா இதற்கு முன்பு ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் இப்படத்தின் மூலம் முதல் முறையாக ரஜினியுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல பிரபலங்கள் கூலி படத்தில் நடிப்பது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது‌.

தலைப்புகள்
#COOLIE#Rajinikanth#உபேந்திரா#கூலி படம்#ரஜினிகாந்த்#kannada Actor Upendra#Kannada Actor Upendra In coolie
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement