பழும்பெறும் நடிகர் வீட்டில் விஜய் 62 பட ஷூட்டிங் ! யார் வீடு தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

0
1140

சினிமா தயரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் சற்று தளர்த்தப்பட்டு இன்று முதல் திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிடலாம் என்று தெரிவித்துள்ளது .
ஆனால் படங்களின் படபிடிப்பிற்கு விதிதிருந்த தடை இன்னும் நீடித்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் மட்டும் எந்த ஒரு தடையுமின்றி நடந்து வருகிறது.

sivaji-ganeshan

நேற்று கூட சென்னை சென்றளில் விஜய் 62 இன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்துவார்களா இல்லையா என்று தெரியவில்லை.

ஆனால் இந்த படத்தின் சில காட்சிகள் சென்னை தி- நகரில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டில் ஏற்கனவே படமாக்கபட்டுள்ளது என்று தகவல்கள் வந்துள்ளது.சிவாஜியின் அன்னை இல்லத்தில் பல படங்களின் படப்பிடிப்புகள் நடந்துள்ளது.விஜய் நடித்த தெறி,பைரவா, போன்ற படங்கள் கூட அன்னை இல்லத்தில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் இங்கு நடக்க வாய்ப்பிருக்கு மோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.