ஊர் சுத்துறது..காதல் அப்படி இப்படினு கேள்வி பட்டேன்.?பிடித்த நடிகைக்கு அட்வைஸ் கொடுத்த விஜய்

0
12457

தமிழில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய்க்கு பிரபல நடிகை சங்கீதா வின் மிக பெரிய ரசிகராம். மேலும் நடிகர் விஜய்க்கு நடிகை சங்கீதா அட்வைஸ் ஒன்றை செய்துள்ளாராம்.

vijay actor

தமிழில் கபடி கபடி, எவனோ ஒருவன், போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துளளார். தமிழில் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் விஜய் அப்பாவின் நெருங்கிய நட்பு வட்டாரமானஇவர் விஜயின் நெருங்கிய தோழியாம்.

நடிகர் விஜய் சில ஆண்டுகளுக்கு முன்னர் சங்கீதாவுடன் ஸ்டார் நைட் என்ற நிகழ்ச்சியில் ஒன்றாக நடனமுடியுள்ளனர். அப்போது முதல் நடிகை சங்கீதாவின் ரசிகராகிவிட்டாராம் நடிகர் விஜய். இதனால் அவர் எந்த நிகழ்ச்சியில் நடனமாடினாலும் அதை காண விஜய் சென்றுவிடுவாராம்.

நடிகை சங்கீதா, விஜயை எப்போதும் நீ நல்ல பையன் தான், உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஊர் சுற்றுதல், காதல் என்று உன்னை பற்றி எந்த ஒரு செய்தியையும் நான் கேள்விப்பட்ட கூடாது என்று விஜயை அன்பாக கண்டித்துள்ளாராம் நடிகை சங்கீதா.

  • sangeetha

நடிகை சங்கீதா, பாடகர் க்ரிஷை திருமணம் செய்வதற்கு முன்பாக கூட விஜயிடம் கிரிஷை சந்திக்க வைத்து சம்மதம் வாங்கிய பிறகே அவரை திருமணம் செய்து கொண்டாராம்.