ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்டின்…தமிழனாய் ஒன்று சேர்த்த தளபதி..! புல்லரிக்கும் கிளைமாக்ஸ்.! வீடியோ இதோ .!

0
213
vijay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருவார் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் இதனை ஆண்டுகள் ஒரு முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருவதெல்லாம் சாதாரண விடயமல்ல. விஜய்க்கு பக்கபலமாக இருப்பதே அவரது ரசிகர்கள் மட்டும் தான்.

விஜய் மீது இருக்கும் அன்பை பல வழிகளில் அவரது ரசிகர்கள் வெளிப்படுத்தி தான் வருகின்றனர். விஜய் ரசிகர்களுக்கு மற்ற நடிகர்கள் சூப்பர் ஸ்டாரா இல்லையா என்பது தெரியாது. அவர்களை பொறுத்த வரை விஜய் தான் அவர்களது மனதில் என்றும் நீங்கா சூப்பர் ஸ்டார்.

விஜய் ரசிகர்கள் விஜய் மீது எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கின்றனர் என்றும், ஜாதி மத வேதம் பார்க்காமல் விஜய் என்ற அந்த ஒற்றை சொல் மூலம் ஒன்றாக இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் விஜய் ரசிகர்கள் சிலர் ஒரு குறம்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ என்னவென்று நீங்களே பாருங்கள்.