தேசிய விருது வாங்கிய மெகா ஹிட் படத்தில் நடிக்க மறுத்த விஜய் ! எந்த படம் தெரியுமா ?

0
2503
Actor vijay
- Advertisement -

இளையதளபதி விஜய் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து இதுவரை பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ரசிகர்கள் இருப்பதால் ஒரு கட்டத்திற்கு மேல் தரமான படங்களில் நடித்துவந்தார்.

-விளம்பரம்-

vijay-actor

- Advertisement -

பல முன்னனி ஹீரோக்கள் தவறவிட்ட படத்தை விஜய் நடித்து அந்த படங்கள் படு ஹிட் ஆகின உதாரணமாக துப்பாக்கி படத்தில் முதலில் தல அஜித் தான் நடிக்கவிருந்தது அதன் பின்னர் தான் விஜய் அந்த படத்தில் நடித்தார்.ஆனால் விஜய் தேசிய விருது பெற்ற ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் அந்த படத்தை தவறவிட்டுள்ளார்.

தேசிய விருதுபெற்ற வெற்றிக்கொடிகட்டு,ஆட்டோகிராப்,தவமாய் தவமிருந்து போன்ற படங்களை இயக்கிய சேரன் 2004 இல் வெளியான ஆட்டோகிராப் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் அந்த படம் தேசிய விருதும் பெற்றது.ஆனால் முதன் முதலில் இந்த படத்தில் இளயதளபதி விஜய் தான் நடிக்கவிருந்தாரம்.ஆனால் சிலபல காரணங்களால் அந்த படத்தில் விஜய் நடிக்க மறுத்துவிட்டார்.

-விளம்பரம்-

Autograph movie

இதனால் தேசியவிருது பெற்ற ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது மிகவும் துரதிர்ஸ்டமான விஷயம் தான்.ஆனால் அதே 2004 ஆம் ஆண்டு விஜய் கில்லி என்ற வெற்றி படத்தில் நடித்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Advertisement