சர்கார் படத்தில் இவர்களைவிட மேலும் ஒரு powerfull வில்லன்.! மாஸ் அப்டேட்..! வெளிவந்த தகவல்

0
1052
vijay-sarkar
- Advertisement -

இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றனர். தற்போது இந்த படத்தின் மற்றுமொரு ஸ்வாரசிமான தகவல் ஒன்று கசிந்துள்ளது.

sarkar

கடந்த 21 ஆம் தேதி வெளியான ‘சர்கார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் அரசியல் வாதிகளை எதிர்த்து போராடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற தகவல்களும் வெளியாகி இருந்தன.

- Advertisement -

மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ்,வரலக்ஷ்மி, விகரம் வேதா பிரேம் போன்ற பல நடிகர் பட்டாளம் நடித்துள்ளது.அதே போல வில்லன் நடிகர் ராதாரவி மற்றும் பழ. கருப்பையா ஆகிய இருவரும் அரசியல் வாதியாக நடித்துள்ளனர் என்று சமீபத்தில் வந்த தகவல்கள் மூலமும் புகைப்படம் மூலமும் புலப்பட்டது. இதில் இவர்கள் இருவரும் எதிர்க்கும் ஒரு கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார் என்றும் தகவல் வெளியானது.

sarkar 2

இந்நிலையில் இந்த படத்தில் மற்றும் பிரபலமும் இருக்கிறாராம்.அவர் தான் இந்த படத்தில் மிகவும் முக்கியமான வில்லன் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது. ஆனால், அந்த நடிகர் யார் என்று இன்னும் தெரிய வரவில்லை. அவர் யார் என்று அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Advertisement