அடேங்கப்பா, படு குண்டாக மாறியுள்ள விஜய் சேதுபதியின் மகன். வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.

0
1586
vijaysethuapthi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் கமல்ஹாசனும் ஒருவர். இவர் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவில் புகழ்பெற்ற கலைஞர். தற்போது கமலஹாசன் அவர்கள் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் சில ஆண்டு காலமாக நீடித்துக் கொண்டே போவதால் கமலஹாசன் அவர்கள் “தலைவன் இருக்கின்றான்” என்ற தன்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். இந்த படத்தை இவர் தன்னுடைய சொந்த நிறுவனத்தில் தயாரிக்கிறார்.

-விளம்பரம்-

அதுமட்டுமல்லாமல் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தி இருந்த விஜய் சேதுபதி தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் எப்போதோ நிறைவடைந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக வெளியாகாமல் இருக்கிறது. இருப்பினும் இந்த படம் கண்டிப்பாக திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது.

- Advertisement -

விஜய் சேத்துப திகேரளாவை சேர்ந்த ஜெஸ்ஸி என்பவருக்கும் கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.இவர்களுக்கு சூரியா சேதுபதி என்ற மகனும் ஸ்ரீஜா சேதுபதி என்ற மகளும் உள்ளனர். இவரது மகன் சூரியா, நானும் ரவுடிதான் படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடித்திருப்பார்.

அதே போல சிந்துபாத் படத்திலும் நடித்து இருந்தார். அதன் பின்னர் ஜூங்கா படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மகனின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் முன்பை விட படு குண்டாக மாறி இருக்கிறார் அவரது மகன்.

-விளம்பரம்-

Advertisement