விஜய் மகனுக்கு ரொம்ப பிடிச்ச படம் எது தெரியுமா ? விஜய் படம் இல்லையாம்- அவரே சொன்னது

0
6125
vijay son sanjai
- Advertisement -

தளபதி விஜய்க்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் சஞ்சய் 12ம் வகுப்பு முடிந்து கல்லூரி செல்ல காத்திருக்கிறார். மகள் திவ்யா தற்போது 6வது படித்து வருகிறார்.இருவரையும் விஜய் திரையில் காட்டிவிட்டார். திவ்யாவை தெறி படத்திலும், சஞ்சயை வேட்டைக்காரன் படத்திலும் லேசாக காட்டியுள்ளார். தற்போது சஞ்சய் கிரிக்கெட் பயிற்சியும் பெற்று வருகிறார்.

velaikaaran

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலைக்காரன் படத்தினை பார்த்துள்ளார் சஞ்சய். வேலைக்காரன் படத்தை பார்த்ததும் சஞ்சய்க்கு மிகவும் பிடித்து போய்விட்டதாம்.

- Advertisement -

இந்த விஷயத்தை இயக்குனர் மோகன்ராஜா கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜயும்-மோகன்ராஜாவும் சந்தித்துள்ளனர். இந்த வேளையில் இருவரும் மகன் சஞ்சயை பற்றியும் பேசியுள்ளார். வேலைக்காரன் படம் முழுக்க முழுக்க கம்யூனிசம் பேசிய படம், விஜய் ஏற்கனவே பல படங்களில் கம்யூனிசம் பேசியுள்ளார். இதனால் விஜயின் அடுத்த படத்தை மோகன்ராஜா இயக்குவார் என தெரிகிறது. இதில் சஞ்சய் நடித்தாலும் ஆச்சரியப்படுத்தவற்கில்லை.

Advertisement