விக்ரம் தங்கச்சி பையனா இது ! படத்துல வேற நடிக்கிறாராம் – புகைப்படம் உள்ளே !

0
1039
Actor vikram
- Advertisement -

நடிகர் விக்ரமின் மகன் துருவ் தெலுங்கில் வெளிவந்து மெகா ஹிட்டான விக்ரம் ரெட்டி படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கிவருகிறார்.இந்த படத்திற்கான கதாநாயகி யாரென்று இன்னும் முடிவாகாத நிலையில் தற்போது நேபாளத்தில் துருவ் நடிக்கும் காட்சிகள் மட்டும் படமாக்கபட்டு வருகிறது.

arjun

இந்த நிலையில் நடிகர் விக்ரமின் சகோதரி அனிதாவின் மகன் அர்ஜுனன் ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வந்துள்ளது. ஆனால் என்ன படம் படத்தின் இயக்குனர் யார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை ஆனால் விக்ரமின் சகோதரி மகனின் புகைப்படம் மட்டும் தற்போது கிடைத்துள்ளது.அவரது புகைப்படம் இதோ

Advertisement