விக்ராந்த் மனைவி மானஷா:
நடிகர் விக்ராந்தின் மனைவி சன் டீவியில் ஒளிபரப்பான உதிரி பூக்கள் மற்றும் அதேபோல் மலையாளத்தில் ஒளிபரப்பாகும் 'மக்களுடே அம்மே' என்ற சீரியளிலிம் நடித்துள்ளார்.
விக்ராந்தின் முதல் மகனுக்கு தற்போது 7 வயதாகிறது.
விக்ராந்த் மனைவி, மலையாள நடிகை கணக்காதுர்காவின் மகளாவார். இவர்களுக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
விக்ராந்தின் மாமியார் கனகதுர்கா ஒரு பழம்பெரும் நடிகை ஆவார். மலையாள திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தவர். அங்கு அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் கணக்கதுர்கா
மொத்தம் 15 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்
நடித்த படங்கள் சில:
1: Lisa
2:Koritharicha Naal
3: Agni Vyooham
4: Ashtamangalyam
விக்ராந்த், அவரது மனைவி மானஷா, விஷ்ணு விஷால், நடிகர் விஷால் , வரலட்சுமி ஆகியோர் நல்ல நண்பர்கள் ஆவார்.






