சுய இன்பம் செய்வியா – மோசமாக கேட்ட நபருக்கு சீரியல் நடிகை செருப்படி பதில்.

0
2638
aanchal
- Advertisement -

தற்போது இருக்கும் சினிமா காலகட்டத்தில் நடிகைகளின் கவர்ச்சிக்கு சற்றும் அளவில்லாமல் சென்று கொண்டு தான் இருக்கிறது. அதிலும் பாலிவுட் நடிகைகள் என்றால் சொல்லவே தேவை இல்லை. பாலிவுட் நடிகைகள் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது.அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையான விஷத்தை செய்து கொண்டே இருப்பார்கள்.இதன் மூலம் மீடியாவின் வெளிச்சம் தங்கள் மீது இருக்கும் படி பார்த்துக்கொள்வார்கள். அந்த வகையில் பிரபல இந்தி நடிகை ஒருவர் ரசிகர் கேட்ட மோசமான கேள்விக்கு நெத்தியடி பதிலை கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

அது வேறு யாரும் இல்லை. பாலிவுட் நடிகையான ஆஞ்சல் அகர்வால் தான் இப்படி ஒரு புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இவர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் ஒன்றில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் சீரியலுக்கு வருவதற்கு முன்பாக மேடை காமெடியனாகவும் இருந்து வந்தார்.இந்தோர் மாநிலத்தை சேர்ந்த இவர் இரண்டு வருடங்களாக stand-up காமடி எனப்படும் மேடை காமெடியனாக இருந்து வந்தார்.

- Advertisement -

மேலும், இவர் மைக்ரோமேக்ஸ் போன்ற ஒரு சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறார் அதேபோல இவர் ஒரு சீரியஸ் தொடரில் கூட நடித்திருக்கிறார் இதனால் ரசிகர்களுக்கு இவர் பரிட்சயமான ஒரு முகமாக இருந்து வருகிறார்.சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். மேலும், இவரை பல்லாயிரக்கணக்கானோர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகிறார்கள். அதே போல சமூக வலைதளத்தில் தனக்கு வரும் மோசமான கேள்விகளுக்கு நெத்தியடி பதிலை கொடுத்துவிடுவார்.

அந்த வகையில் சமீபத்தில் இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒருவர் உங்களை நான் காதலிக்கிறேன் நீங்கள் சுய இன்பம் செய்கிறீர்களா என்று மெசேஜ் செய்திருந்தார் இதற்கு பதிலளித்துள்ள அஞ்சல் உங்களைப் போன்ற ஆண்கள் இருக்கும் வரை பெண்கள் இன்பத்தை மட்டும் தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று நெத்தியடி பதில் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே ஒரு நபர் நீங்கள் மேலாடை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை அனுப்புங்கள் என்று கேட்டதற்கு அஞ்சல் அகர்வால் தனது புகைப்படத்தில் மேலே பாதியை மறைத்துக்கொண்டு பாதி உடல் தெரியும்படி புகைப்படத்தை அனுப்பியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement