நீங்கள் உள்ளாடையில் இருக்கும் புகைப்படத்தை அனுப்புங்கள்- ரசிகரின் வேண்டுகோளை நிறைவேற்றிய சீரியல் நடிகை.

0
97149
aanchal

தற்போது இருக்கும் சினிமா காலகட்டத்தில் நடிகைகளின் கவர்ச்சிக்கு சற்றும் அளவில்லாமல் சென்று கொண்டு தான் இருக்கிறது. அதிலும் பாலிவுட் நடிகைகள் என்றால் சொல்லவே தேவை இல்லை. பாலிவுட் நடிகைகள் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது.அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையான விஷத்தை செய்து கொண்டே இருப்பார்கள்.இதன் மூலம் மீடியாவின் வெளிச்சம் தங்கள் மீது இருக்கும் படி பார்த்துக்கொள்வார்கள். அந்த வகையில் பிரபல இந்தி நடிகை ஒருவர் ரசிகர் கேட்டதால் வித்யாசமாக தான் உள்ளாடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை அனுப்பி பங்கம் செய்து உள்ளார்.

Aanchal Agrawal On Ek Bhram - Sarvagun Sampanna: It's Tough To Be ...

அது வேறு யாரும் இல்லை. பாலிவுட் நடிகையான ஆஞ்சல் அகர்வால் தான் இப்படி ஒரு புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இவர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் ஒன்றில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் சீரியலுக்கு வருவதற்கு முன்பாக மேடை காமெடியனாகவும் இருந்து வந்தார்.

- Advertisement -

இந்தோர் மாநிலத்தை சேர்ந்த இவர் இரண்டு வருடங்களாக stand-up காமடி எனப்படும் மேடை காமெடியனாக இருந்து வந்தார். மேலும், இவர் மைக்ரோமேக்ஸ் போன்ற ஒரு சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறார் அதேபோல இவர் ஒரு சீரியஸ் தொடரில் கூட நடித்திருக்கிறார் இதனால் ரசிகர்களுக்கு இவர் பரிட்சயமான ஒரு முகமாக இருந்து வருகிறார்.

View this post on Instagram

Pic in bra

A post shared by Aanchal Agrawal ?? (@awwwnchal) on

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். மேலும், இவரை பல்லாயிரக்கணக்கானோர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் இவருக்கு ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில் நீங்கள் உள்ளாடையில் இருக்கும் புகைப்படத்தை அனுப்புங்கள் என்றும் கேட்டிருக்கிறார்.

-விளம்பரம்-
View this post on Instagram

Quarantining

A post shared by Aanchal Agrawal ?? (@awwwnchal) on

அதற்கு நடிகை அஞ்சல் அகர்வால் தனது புகைப்படத்தை ஒரு உள்ளாடையில் வைத்து அவருக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பியிருக்கிறார் மேலும் இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அம்மணி ரசிகர்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகையின் எந்த சாமர்த்தியமான பதிலை கண்டு ரசிகர்கள் பலரும் சற்று வியப்பில் ஆழ்ந்து உள்ளார்கள், இருப்பினும் இப்படி ஒரு விருப்பத்தை தெரிவித்த ரசிகர் யார் என்பதை அவர் வெளியில் சொல்லவில்லை,

Advertisement