அருவி பட நடிகை அதிதி பாலனா இது ! பாத்தா நம்ப மாட்டீங்க – புகைப்படம் உள்ளே

0
2727
Aditi-balan-
- Advertisement -

நடிகை அதிதி பாலன் தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார். அருவி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் திருப்பியவர். தற்போது தமிழில் பல பட வாய்ப்புகள் வந்த போதும் குறிப்பிட்ட ஒரு இயக்குனர் சொன்னால் தான் அந்த படங்களில் நடிப்பேன் என வாய்ப்புகளை தட்டி கழித்து வருகிறார்.

-விளம்பரம்-

- Advertisement -

தற்போது அருவி படத்தில் ஸ்கூல் பெண்ணாக பார்த்த அதிதி, மார்டன் அதிதியாக மாறி நிற்கிறார். ஐ.எப் வுமன் பத்திரிக்கைகு மார்டன் பெண்ணாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement