நடிகை ஐஸ்வர்யாவுக்கு இவ்ளோ அழகான மகளா ! யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

0
9989
Actress aishwarya

இந்த நடிகை ஐஸ்வர்யாவை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா.1992 இல் நடிகர் விக்ரம் நடித்த மீரா படத்தில் ஓ பட்டர்பிளை என்ற பாடலை நினைவு கூறுங்கள் அந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்தவர்.மேலும் இந்த காலகடத்தில் கூற போனால் ,பழனி,பூஜை,ஆம்பள போன்ற படங்களில் வில்லியாக நடித்தவர்.

Aishwarya-daughter

பிரபல பழம் பெரும் நடிகை லட்சுமியின் மகள் தான் ஐஸ்வர்யா.1971 சென்னையில் பிறந்த இவர்.1990 இல் தமிழில் வெளியான நியாயங்கள் ஜெய்க்கட்டும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர்.அதன் பின்னர் பல படங்களில் நடித்தாலும் இவருக்கு மீரா படம் தான் ஒரு அடையாளத்தை பெற்றுத்தந்து.அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எஜமான் படத்தில் நடித்து பிரபலமானார்.

1994 இல் தன்வீர் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார் பின்னர் இவர்களுக்கு அடுத்த ஆண்டே அனைனா என்ற பெண் குழந்தையும் பிறந்தது.பிறகு 1995 இல் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துவிட்டார். இவருக்கும் போதை பழக்கம் இருந்ததால் தான் இவரது கணவர் இவரை விட்டு பிரிந்து விட்டார் என்று சில தகவல்களும் இருக்கிறது.மேலும் அவரது கணவரால் தான்

Aishwarya-anaina

Aishwarya

இவருக்கு அந்த பழக்கமும் இருந்ததாக ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார்.தற்போது ஐஸ்வர்யாவின் மகள் அனைனாவிற்கு 23 வயதாகிறது.தற்போது அவரது பாட்டி லட்சுமி மற்றும் அம்மவுடம் வசித்து வருகிறார் அனைனா.