கடற்கரை மண்ணில் சிகப்பு உடையில் படு சூடான நடிகை அமலா பாலின் புகைப்படம்.!

0
1439
amala-paul
- Advertisement -

தமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழிபடங்களில்  நடித்து வருகிறார். சமீபத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இவர் ஷூட்டிங் இல்லாத தருணங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை எடுத்து தனது ட்விட்டர் , முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இவர் கடந்த சில காலமாக எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதனை கலாய்த்து தள்ளி விடுகின்றனர் நெட்டிசன்கள்.

- Advertisement -

தற்போது விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருந்து வரும் அமலா பால் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களுக்கும் நேரம் ஒதுக்குகிறார். அதே போல கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இந்நிலையில் விளம்பரத்திற்காக நடிகை நடிகை அமலா பால் கடற்கரையில் படு ஹாட்டான புகைப்படம் ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement