இவர் தான் என் முதல் காதலன் ..! பொது மேடையில் அமலாபால் கொடுத்த ஷாக்.! புகைப்படம் உள்ளே

0
2383
Amala-paul
- Advertisement -

நடிகை அமலா பால், தமிழ் , தெலுகு, மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்த ஒரு முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் திருமணமனத்திற்கு முன்னாள் தான் காதலித்த நபரின் பெயரை போட்டுடைத்துள்ளார் நடிகை அமலா பால்.

-விளம்பரம்-

actress amalapaul

- Advertisement -

இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. 2014 ஆம் நடைபெற்ற இவர்களது திருமணம் மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது. தன பின்னரும் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பிலிம் பேர் விருது வழங்கும் விழா ஆந்திராவில் நடைபெற்றது. இந்த விழாவில் தென்னிந்திய சினிமா கலைஞர்களுக்கு பல விருதுகள் வழங்கப்ட்டது. இதில் நடிகர் மாதவனுக்கு சிறந்த நடிகர் என்ற விருது வழங்கப்பட்டது. நடிகர் மாதவனுக்கு இந்த விருதை விழாவில் கலந்து கொண்ட நடிகை அமலா பால் வழங்கினார்.

-விளம்பரம்-

madhavan
விருதை வழங்கிவிட்டு நடிகை அமலா பால் பேசுகையில் ‘எல்லோருக்கும் முதல் காதல் என்று இருக்கும், அதுபோல நான் முதன் முதலில் காதலித்து வேறு யாரையும் இல்லை, மாதவனை தான்’ என்று பொது மேடையில் கூறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆள்தின்னர். ஆனால், அவர் மாதவனை எந்த அளவிற்கு பிடிக்கும் என்ற அர்த்தத்தில் அப்படி குறியுள்ளாரா என்பது குழப்பமாக இருக்கிறது.

Advertisement