38 வயதிலும் இளமை குறையாத அம்மு – ஸ்லீவ் லெஸ் உடையில் நடத்திய போட்டோ ஷூட்.

0
4170
ammu
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளிகள் லிஸ்டில் ரசிகர்கள் மத்தியில் இவரும் கொஞ்சம் பிரபலம் தான். பல ஆண்டுகளாக வெற்றிக்காரமான தொகுப்பாளினியாக வளம் வந்து பின்னர் சினிமாவிலும் தனது முகத்தை காட்டியவர் பிரபல பெண் தொகுப்பாளினி அம்மு இராமச்சந்திரன்.சென்னையை பூர்விகமாக கொண்ட இவர் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். மேலும் ஜெயா, சன் போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இவர் நடித்தா “பைரவி” சீரியல் இவருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்திதந்தது.மேலும் இவர் ஒரு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். தமிழில் வெங்கட் பிரபு இயக்கிய “சரோஜா ” இவருக்கு முதல் திரைப்படமாகும். அதன் பின்னர் பல படங்களில் அவ்வப்போது தலை கட்டி வந்தார்.

- Advertisement -

இவர் நடித்தா “பைரவி” சீரியல் இவருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்திதந்தது.மேலும் இவர் ஒரு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். தமிழில் வெங்கட் பிரபு இயக்கிய “சரோஜா ” இவருக்கு முதல் திரைப்படமாகும். அதன் பின்னர் பல படங்களில் அவ்வப்போது தலை கட்டி வந்தார் நடிகை அம்மு.

மேலும், சமீப காலமாக இவரை திரைப்படத்திலும் காண முடியவில்லை. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமீபகாலமாக அடிக்கடி போட்டிகளை நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ஸ்லீவ்லெஸ் உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement