நடிகை எமி ஜாக்சனுக்கு கல்யாணமா ? மாப்பிள்ளை யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே

0
1070
Actress amy jackson

பிரபல நடிகையும் மாடல் அழகியுமான எமி ஜாக்சன் இந்த ஆண்டு தனது காதலரை திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Amy Jackson

ஹிந்தி தமிழ் மற்றும் ஹாலிவுட் தொடர்களில் நடித்தது வரும் எமிஜாக்சன் ,கடந்த பிப்ரவரி 14 காதல் தினத்தன்று இங்கிலாந்தை சேர்ந்த தனது காதலர் தொழில் அதிபர் ஜார்ஜ் பனயியோடூவுடன் இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டார்.அதனை பார்த்த நெடிசன்கள் அவரது காதலை உறுதி செய்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டில் இவர்கள் இருவரும் திருமணம் செய்யப்போவதாக இரண்டு பெரும் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. தற்போது ரஜினி நடிக்கும் 2.0 படத்தில் மட்டும் நடித்து வரும் எமி ஜாக்சன் இந்த வருடம் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை.

Actor-amy-jackson

Amy

Amy-Jackson

Emy

அவர் இந்த ஆண்டு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதால் தான் வேறு எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை என்று பாலிவுட் வட்டாரங்களில் கிசு கிசுக்க படுகிறது.