அழகை எதிர்பார்க்காமல் காதல் கல்யாணம் செய்த நடிகர், நடிகைகள் யார் யார் தெரியுமா ?

0
8399
- Advertisement -

ஆரம்ப கால சினிமா முதல் தற்போது வரை ஒரு படத்தில் காதல் என்ற ஒரு சப்ஜெக்ட் இல்லாமல் படங்கள் வருவதை பார்ப்பது மிக அரிது. இதனாலேயே காதல் படங்களுக்கு மவுஸ் அதிகம். ஆனால் அப்படி சினிமாவில் காட்டுகிற காதல் சீன்கள் நிஜ வாழக்கையில் செய்து காட்டும் நடிகர் நடிகைகள் வெகு சிலரே. அப்படி சினிமாவில் அழகினை பார்க்காமல் திறமையை பார்த்து காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

-விளம்பரம்-

1:பாலா – முத்துமலர்

- Advertisement -


2:தேவயானி – ராஜ்குமார்


3:அட்லீ – ப்ரியா

-விளம்பரம்-


4:கின்னஸ் பக்ரூ – காயத்திரி மோகன்

5:ஹரி – ப்ரீத்தா விஜயகுமார்

6:காதல் சந்தியா – வெங்கட் சந்தரூ

7:கிருஷ்ன வம்சி – ரம்யா கிருஷ்ணன்


8:நஸ்ரியா – பகாத் பாஸில்

9:ரீமா சென் – சிவா கிரண் சிங்

10:சந்தானம் – உஷா

11:சிவாகார்த்திகேயன் – ஆர்த்தி தாஸ்

12:செல்வராகவன் – சோனியா அகர்வால் (விவாகரத்து)


13:ஸ்ரீதேவி – போனி கபூர் (2ஆவது திருமணம்)

Advertisement