நம்ப முடியாத ஒரே வயதுள்ள நடிகர் நடிகைகள் ! 26 நடிகர் நடிகைகள் லிஸ்ட் உள்ளே !

0
13417
vijay-saranya
- Advertisement -

என்னதான் நடிகைகளுக்கு 30 வயதில் மார்க்கெட் முடிந்து விட்டாலும், ஹீரோக்களுக்கு அப்படி இல்லை 60 வயதங்ளும் ஹீரோக்கள் தான். நடிகர் கமல்ஹாசனுக்கு வயது 60க்கு மேல் ஆகிறது. ஆனால் அவர் இன்னும் இளமை தோற்றத்தில் தான் உள்ளார். ஆனால், அவருடன் அந்த காலத்தில் நடித்த நடிகைகள் எல்லாம் மிகவும் வயதான தோற்றத்தில் உள்ளனர். இருந்தும் வயது கிட்டத்தட்ட ஒன்று தான்.

-விளம்பரம்-

அப்படி ஆச்சரியப்படும் வகையில் தமிழ் சினிமாவில் ஒரே வயதில் உள்ள நடிகர் நடிகைகளை இங்கே பார்ப்போம் :

- Advertisement -

1.அஜித் – லட்சுமி ராமகிருஷ்ணன் : 46 வயது
Ajith

2.சமுத்திரகனி – ஐஸ்வர்யா ராய் : 44 வயது

-விளம்பரம்-

samuthirakani

3.ஜெய் – சதா : 33 வயது

jai

4.விஜய் – உமா பத்மநாபன் : 43 வயது

vijay

5.ஆர்யா – 37 வயது

Arya

6.பிரபுதேவா – ஷகீலா : 44 வயது

shakeela

7.சூரியா – __ : 42 வயது

surya

8.உதயநிதி – சிம்ரன் : 40 வயது

simran

9.எஸ்.ஜே சூரிய – கௌதமி : 49 வயது

sj surya

10.கரண் – பானுப்பிரியா : 50 வயது

karan

11.விக்ரம் – ரேவதி : 51 வயது

vikram

12.லாரன்ஸ் – மீனா : 42 வயது

meena

13.காளி வெங்கட் – காஜல் அகர்வால் : 32 வயது

kaajal-agarwal

14.விதார்த் – சரண்யா : 47 வயது

vidharth

15.சிவாகார்த்திகேயன் – ராதிகா ஆப்தே : 32 வயது

sivakarthikeyan

16.சூரி – பூஜாகுமார் : 40 வயது

soori

17.மாதவன் – குஷ்பூ : 47 வயது

maadhavan

18.விஜய்சேதுபதி-ஜோதிகா : 39 வயது

jyothika

19.சசிகுமார் – தேவையானி : 43 வயது

sasikumar

20.விவேக் – சுகாசினி : 58 வயது

vivek

21.விஷால் – தேவதர்ஷினி : 40 வயது

vishal

22.தம்பி ரமய்யா – வடிவுகரசி : 55 வயது

thambi-ramaya

23.கார்த்தி – சங்கவி : 40 வயது

karthi

24.சந்தானம் – ___ : 37 வயது

santhanam

25.சித்தார்த் – கரினா கபூர் : 38 வயது

siddharth

Advertisement