ஜெய் இல்ல விஜய் யாருடன் நடிப்பிங்க.! டக்குனு பதில் கொடுத்த அஞ்சலி.!

0
1770
Jai-anjali
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல் எடை கூட சற்று பருமனானார். இதனால் பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தார் நடிகை அஞ்சலி.

-விளம்பரம்-

அனால் தற்போது ஒளியாக மாறிவிட்ட மீண்டும் படங்களில் நடிக தொடங்கிவிட்டார். அவரின் லிசா படம் தற்போது வெளியாக உள்ளது.இது தொடர்பாக சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார் நடிகை அஞ்சலி.

- Advertisement -

அந்த பேட்டியில் ‘உங்களிடம் கால்ஷீட் கேட்டல் யாருக்கு முதலில் கொடுப்பீர்கள் ஜெய்யா இல்ல விஜயா?’ என்று கேட்டார்கள். இதற்கு நடிகை அஞ்சலி டக்குனு ‘நன் விஜயுடன் நடித்ததில்லை, எனவே அவருக்குத்தான் கொடுப்பேன்’ என்று பதில் கூறியுள்ளார்.

நடிகை அஞ்சலியும், ஜெய்யும் காதலித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement