உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறிய நடிகை அஞ்சலி ! ஷாக் ஆன ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே !

0
3379
Actress Anjali
- Advertisement -

நடிகை என்றாலே அவர்களுக்கு உடல் அழகு உள்ளவரை தான் அவர்களுக்கு மார்க்கெட், அதற்க்காக அவர் உணவு கட்டுப்பாடு,உடல் பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்வர்.

-விளம்பரம்-

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல் எடை கூட சற்று பருமனானார்.

இதனால் பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தார் நடிகை அஞ்சலி, ஆனால் தற்போது கடும் உடற்பயிற்சிகளை செய்து ரொம்பவும் பிட்டாகா மாறிவிட்டார் அஞ்சலி.

-விளம்பரம்-

தனது மெலிந்த உடலை தினமும் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டுவருகிறார் அஞ்சலி.அஞ்சலியின் இந்த புதிய பரிமாணத்தை பார்த்த ரசிகர்கள் இவர்களா இப்படி மாறிவிட்டார்கள் என்று அச்சர்யப்பட்டு வருகின்றனர். எப்படியோ இனிமேலாவது பட வாய்ப்புகள் வந்தால் சரி.

Advertisement