ஓரின சேர்க்கையாளர் கதாபாத்திரம் – படுக்கையில் அரை குறை ஆடையில் அஞ்சலி. ஷாக்கில் ரசிகர்கள்.

0
14205
anjali
- Advertisement -

சமீப காலமாகவே OTT தளங்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர். அதிலும் கொரனோ காலகட்டத்தில் பல உச்ச நட்சத்திரத்தின் படங்கள் கூட OTT தளத்தில் வெளியாகி வருகிறது. அதே போல பல்வேறு நடிகைகளும் வெப் சீரிஸ் தொடர்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நடிகை அஞ்சலி ‘பாவக் கதைகள்’ என்ற Netflix படத்தில் நடித்துள்ளார். அதிலும் இந்த படத்தில் நடிகை அஞ்சலி கவர்ச்சியில் தாறு மாறாக நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது .

-விளம்பரம்-

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக வைத்து ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கி Netflix தளத்தில் வெளியிட்டுள்ளனர். இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலாவின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் இப்படத்தினை 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது.

- Advertisement -

இந்த அஞ்சலி, பவானி ஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பதம் குமார், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, மற்றும் சிம்ரனுடன் மேலும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் கூட வெளியாகி இருந்தது. ஒரே சமயத்தில் நான்கு இயக்குனர்கள் இயக்கி இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. இந்த பாவக் கதைகள் படத்தின் ஒரு புகுதியை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கிறார்.

மேலும், விக்னேஷ் சிவன் இயக்கும் பகுதியில் அஞ்சலி மற்றும் கல்கி உள்ளிட்டோர் நடித்துள்ளாரகள். மேலும், இந்த படத்தின் நடிகை அஞ்சலி வெளிநாட்டு பெண்ணோடு ஓரின சர்க்கையாளராக நடித்துள்ளாராம். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் அஞ்சலி படுக்கை அறை காட்சியில் அரைகுறை ஆடையில் நடித்த காட்சியின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement