நீ என்னமா பேண்ட் இல்லாம நிக்கிற – இரவு 2 மணிக்கு அனு இம்மானுவேல் செய்த வேலை.

0
2525
- Advertisement -

கொரோனா வந்தாலும் வந்தது ஊரடங்கள் வீட்டில் இருக்கும் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் தான் குத்தவைத்து வருகின்றனர். அதிலும் கவர்ச்சி காட்டாத நடிகைகள் கூட தற்போது சமூக வலைதளத்தில் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது அனு இம்மானுவேலும் சேர்ந்துள்ளார் போல. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் அனு இம்மானுவேலும் ஒருவர். இவர் அமெரிக்காவில் டெக்சசில் பிறந்தவர்.

-விளம்பரம்-
View this post on Instagram

2am tea time ☕️ #insomniac

A post shared by Anu Emmanuel (@anuemmanuel) on

இவர் இந்தியாவில் பள்ளிப் படிப்பு படித்துக் கொண்டிருந்த போதே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. பின் மலையாளத் திரைப்படமான சுவப்னா சஞ்சரி படத்தில் அனு இம்மானுவேல் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானார். மலையாள மொழியில் நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவில் அனு இம்மானுவேல் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார்.

- Advertisement -

இந்த படத்தை ஆப்ரிட் ஷைன் இயக்கினார்.ஆனால், இவர் அறிமுகமானது என்னவோ துப்பறிவாளன் படம் மூலம் தான்.தமிழில் 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் நடித்து இருந்தார்.இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெறும் நீளமான சட்டையைமட்டும் அணிந்து கிச்சனில் 2 மணிக்கு தூக்கம் வராமல் டீ குடித்தேன் என்று புகைபடம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள்,

-விளம்பரம்-
Advertisement