பாத்ரூமில் ஸ்ட்ராப்லெஸ் உடையில் வளைத்து வளைத்து செல்ஃபி – அனு இம்மானுவேல் அட்ராசிட்டி.

0
11281
anu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் அனு இம்மானுவேலும் ஒருவர். இவர் அமெரிக்காவில் டெக்சசில் பிறந்தவர். இவர் இந்தியாவில் பள்ளிப் படிப்பு படித்துக் கொண்டிருந்த போதே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. பின் மலையாளத் திரைப்படமான சுவப்னா சஞ்சரி படத்தில் அனு இம்மானுவேல் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

மலையாள மொழியில் நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவில் அனு இம்மானுவேல் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை ஆப்ரிட் ஷைன் இயக்கினார்.ஆனால், இவர் அறிமுகமானது என்னவோ துப்பறிவாளன் படம் மூலம் தான்.தமிழில் 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் பாத்ரூமில் நின்றபடி ஸ்ட்ராப்லெஸ் ப்ராவுடன் செம்ம ஹாட்டான செல்ஃபி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். அம்மணி தமிழில் நடித்த இரண்டு படங்களிலும் பெரிதாக கவர்ச்சி காட்டவில்லை. ஆனால், இப்படி ஒரு போஸை கண்டு ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்காகியுள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement