பிரபல நடிகைகள் 5 ஸ்டார் ஹோட்டலில் கைது ! யார் அவர்கள் – வீடியோ உள்ளே

0
6300
Tv-actress

சில பிரபலமான மும்பையைச் சேர்ந்த டீவி நடிகைகள் மற்றும் இரண்டு பாலிவுட் நடிகைகள் கடந்த திங்கள்கிழமை மும்பையில் இருந்து ஹைதராபாத் வந்து ஒரு 5 ஸ்டார் ஓட்டலில் சில ரூம்களை வாடகைக்கு எடுத்து வேறு காரணத்திற்காக இருந்துள்ளனர்.

இந்த ஹோட்டலில் திடீர் ரெய்டு நடத்திய போலீஸ் அதிகாரிகள் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். அந்த நடிகைகளின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை, ஆனால் அதில் ஒருவர், ரிச்சா சக்சேனா என தெரிய வந்துள்ளது.