கடைக்குட்டி சிங்கம் நடிகையா இது..? எப்படி இருக்காங்க பாருங்க.! புகைப்படம் இதோ.!

0
349
kadaikutti-singam
kadaikutti-singam

இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘தொண்டன்’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அர்த்தனா பினு. 21 வயதே ஆனா இந்த இளம் நடிகை கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பிறந்தவராவார்.

Arthana binu

தனது 15 வயதிலே மலையாள தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.பின்னர் கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன் படித்து முடித்துவிட்டு, மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வந்தார். பிளவர் தொலைக்காட்சில் ஒளிபரப்பான ‘ஸ்மார்ட் ஷோ’ எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்கு பெற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் விகாரந்த், சமுத்திரக்கனி நடித்த ‘தொண்டன் ‘ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அர்த்தனா. பின்னர் சமீபத்தில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘செம’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

Actress arthana binu

Arthana

மேலும், சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் கார்த்திக்கின் முறை பெண்ணாக நடித்திருந்தார். தற்போது வெண்ணிலா கபடி குழு இரண்டாம் பக்கத்தில் நடிகர் விக்ராந்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை அர்த்தனா பினு.