அந்த படத்திற்கு பிறகு பல தமிழ் படங்களில் நடித்த இவர் 2016 இல் வெளியான ஜாக்சன் துறை படத்திற்கு பிறகு ஆல் விளாசமே இல்லாமல். போய்விட்டார்.பின்னர் ஒரு வருட நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் பிந்து மாதவி.
நடிகை பிந்து மாதவி படங்களில் பிஸி யாக இல்லை என்றாலும் சமூக வளைத்தளங்களில் தன்னை பற்றி அப்டேட் செய்துகொண்டே இருப்பார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தில் வித்யாசமான ஹேர் ஸ்டைலில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பிந்து மாதவியின் ஹேர் ஸ்டைலை கிண்டல் செய்து வருகின்றனர்.




