அடையாளம் தெரியாமல் குண்டாக மாறிய நடிகை சார்மி கவுர் – புகைப்படம் உள்ளே !

0
4407
Actress Charmi kaur

நடிகை சார்மி கவுர் 1987ஆம் ஆண்டு மும்பையில் மஹாராஷ்டிராவில் பிறந்தவர். இவர் தனது 15 வயதில் இருந்தே ஹீரோயினாக நடித்து வருகிறார். 2002ஆம் ஆண்டு நீ தோடு காவாலி என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

actress-charmi

அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழில் கடந்த 2002ஆம் ஆண்டு சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்தில் நடித்தார். மேலும், ஆஹா அப்படித்தான், லாடம் ஆகிய படங்களில் நடித்தார்.

வாய்ப்புகள் குறைந்து போன பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி பூரி ஜெகனாத்துடன் இணைந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டார். அதிலும் தோல்வியை தழுவிய சார்மி விர்க்த்தியின் உச்சத்திற்கு சென்றார்.

charmi

charmi-kaur

கடந்த ஆண்டு சார்மி மற்றும் சில தெலுங்கு நடிகர் நடிகைகள் பலர் ஒரு பெரும் சர்ச்சையை சிக்கினர். தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை சார்மி பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்டார். அதனுடன் இதற்காக இரத்த மாதிரி எடுக்கவும் விடாமல் பிரச்சனை செய்தார். பின்னர் ஜாமீன் வாங்கி வெளியே வந்தார்

31 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது இவர் யாரையும் காதலிக்கவில்லை ஆனால் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.