மூதாட்டிக்கு உதவி செய்த விஜய் சேதிபதி.! அடுத்த சில நிமிடங்களிலேயே நேர்ந்த அவலம்.!
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி 'பேட்ட' படத்திற்கு பின்னர் 'மாமனிதன்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை பார்க்க சென்ற மூதாட்டி ஒருவர் உயிர் துருந்துள்ளார்.
https://www.youtube.com/watch?time_continue=3&v=L6t0Mmy7Hb4
இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் மூதாட்டி ஒருவர் விஜய் சேதுபதியுடன், தான் பணமின்றி கஷ்டபடுவதாக கூறியுள்ளார். உடனே விஜய் சேதுபதி தான் வைத்திருந்த பணத்தை அவருக்கு அளித்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவியது. ஆனால், இதில் சோகமான சம்பவம் என்னவெனில் விஜய் சேதுபதி உதவி செய்த சில நிமிடங்களிலேயே அந்த மூதாட்டி இறந்துள்ளார்.