மூதாட்டிக்கு உதவி செய்த விஜய் சேதிபதி.! அடுத்த சில நிமிடங்களிலேயே நேர்ந்த அவலம்.!

0
522
Vijaysethupathy
- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி ‘பேட்ட’ படத்திற்கு பின்னர் ‘மாமனிதன்’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை பார்க்க சென்ற மூதாட்டி ஒருவர் உயிர் துருந்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் மூதாட்டி ஒருவர் விஜய் சேதுபதியுடன், தான் பணமின்றி கஷ்டபடுவதாக கூறியுள்ளார். உடனே விஜய் சேதுபதி தான் வைத்திருந்த பணத்தை அவருக்கு அளித்தார்.

- Advertisement -

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவியது. ஆனால், இதில் சோகமான சம்பவம் என்னவெனில் விஜய் சேதுபதி உதவி செய்த சில நிமிடங்களிலேயே அந்த மூதாட்டி இறந்துள்ளார்.

Advertisement