அந்தரங்க பாகம் பெரிதாக இருந்ததால் பட வாய்ப்பு கிடைத்தது.!பிரபல நடிகை சர்ச்சை பேச்சு.! புகைப்படம் உள்ளே!

0
1737
deepika

இந்தி நடிகைகள் என்றால் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருந்தது இல்லை. இந்தி நடிகையான தீபிகா படுகோன் பல ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது மார்பகம் குறித்த சர்ச்சையான விடயம் ஒன்றை அவரே தெரிவித்துள்ளார்.

deepika-padukone

பொதுவாக பாலிவுட் உலகை பொறுத்தவரை ஹீரோ என்றால் சிக்ஸ் பேக், ஹீரோயினி என்றால் ஒல்லியான உடலமைப்பு என்று தான் தொன்று தொட்ட வழக்கமாக இருந்து வருகிறது. அதற்கேற்றாற் போலவே நடிகை தீபிகா படுகோனும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார்.

ஆனால், நடிகை தீபிகா படுகோன் நடிக்க வந்த காலத்தில் அவரது மார்பகத்தை அறுவை சிகிச்சை செய்து கொண்டு அளவை பெரிதாக்கிகொள்ள அறிவுரை கூறினார்களாம். இதுகுறித்து சமீபத்தில் தீபிகா படுகோன் தெரிவிக்கையில்’நான் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் ,பெரிய மார்பகங்கள் இருந்தால் தான் பாலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் கவனத்தை ஈர்க்க முடியும்.

deepika-padukone-

அதனால் உங்களது மார்பகங்களை சிகிச்சை செய்து பெரிதாக்கி கொள்ளுங்கள் என்று பல பேர் அறிவுரை கூறியுள்ளனர். ஆனால், பட வாய்ப்புக்காக நான் என் மார்பகங்களை பெரிதாக்க விரும்பவில்லை.என் திறமைக்காக தான் வாய்ப்பு கிடைக்க வேணுமே தவிர அழகுகாக இல்லை. ‘ என்று கூறியுள்ளார் நடிகை தீபிகா படுகோன்