இணையத்தில் வைரலாக நடிகை தன்ஷிகாவின் உச்சகட்ட வீடியோ..!

0
2118
- Advertisement -

கபாலியில் வித்யாசமான கெட்டப்பில் சூப்பர் ஸ்டர ரஜினி காந்தின் மகளாக நடித்து பாராட்டியனை பெற்றவர் நடிகை தன்ஷிகா. பின்னர், பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் அவரைத் பல வந்தது. தற்போது தென்னிதிந்திய சினிமாவின் அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார் தன்ஷிகா.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமாகி தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை தன்ஷிகா. தற்போது சுனில் குமார் என்பவர் இயக்கி வரும்  உச்சக்கட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க : பீர் பாட்டில்..!கண்ணில் காயம்..!சிகிச்சை பெற்றுவரும் தன்ஷிகா..!

- Advertisement -

டி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. அதில் ஆடையின்றி கால்களில் ரத்தக் கறையுடன் பயந்த தோற்றத்தில் தன்ஷிகா தனது மொபைலில் ஒரு வீடியோவை பார்த்து மிரள்வதாக இந்த ஃபர்ஸ்ட் லுக் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது


-விளம்பரம்-
Advertisement