ரகசியமானது காதல் பாடலில் வரும் நடிகையா இது ! பாத்தா நம்ப மாட்டீங்க !புகைப்படம் உள்ளே !

0
2507
kodampakam movie

2004 இல் தனுஷ் நடிப்பில் வெளியான ட்ரீம்ஸ் என்றாகி படத்தில் இரண்டாம்கட்ட ஹீரோயினாக நடித்தவர் நடிகை தியா.தமிழ் சினிமாவில் இவரது முகம் பிரபலமான முகமாக இல்லா விட்டாலும் இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

actress-diya

1985 ஆம் ஜூன் மாதம் 7 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்த இவர் தனது 23 வயதில் சினிமாவில் நடிக்க துவக்கினார். இவர் முதன் முதலில் திரையில் தோன்றியது 2002 இல் விஜய் நடிப்பில் வெளியான யூத் என்ற படத்தில் தான். அந்த படத்தில் பேஷன் ஷோ நடப்பது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும்.அந்த காட்சியில் பேஷன் ஷோவை தொகுத்து வழங்கும் ஒரு தொகுப்பாளினியாக நடித்திருப்பார்.

அந்த படத்தில் இவருக்கு சரியான அடையாளம் கிடைக்காவிட்டாலும் பின்னர் 2003 இல் குறும்பு என்ற தமிழ் படத்திலும் ஒரு இரண்டாம் ரக ஹீரோயினியாக நடித்திருந்தார். மேலும் அந்த படமும் சரியாக ஓடவில்லை.பின்னர் ஏதாவது வளர்ந்து வரும் ஹீரோவுடன் நடித்தா லாவது சினிமாவில் சற்று முன்னேற முடியுமா என்று எண்ணிய இவருக்கு ட்ரீம்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அதன் பின்னர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழி படங்களில் மட்டும் நடித்து வந்தார்.

Diya

மேலும் இவருக்கு கேட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை இவர் நடித்த எந்த படமும் சரியாக ஓடாததால் இவர் சினிமாவில் நிலைத்து நிற்க முடியவில்லை.அதுவும் போக சூறாவளி,செண்சுரி ராகம் ,7 என்ற 3 படங்களில் கமிட் ஆன தியா சில பல காரணங்களால் அந்த 3 படங்களில் இருந்து நீக்கப்பட்டார்.

diya-actress

மேலும் 2006 அரவிந்த் என்ற ஐ டி யில் வேலைபார்க்கும் நபரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகும் வம்பு சண்டை ,காதல் என்றால் என்ன என்ற இரண்டு தமிழ் படங்களில் நடித்த தியா 2008 க்கு பிறகு படங்களில் நடிப்பதை சுத்தமா நிறுத்திவிட்டார்.