ஹன்சிகாவா இது..! என்ன ஆச்சு இவங்களுக்கு..? ஷாக் ஆன ரசிகர்கள்.! புகைப்படம் இதோ.!

0
567
Actress hansika motwani
- Advertisement -

ஹன்சிகா மோத்வானி தமிழில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். மும்பையை சேர்ந்த இவருக்கு தற்போது 27 வயதாகிறது. தமிழுக்கு முன்னாள் தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தார் ஹன்சிகா.

hansika

தமிழில்,
வேலாயுதம்
ஒரு கல் ஒரு கண்ணாடி
எங்கேயும் காதல்
தீயா வேலை செய்யணும் குமாரு
மான் கராத்தே
அரண்மனை
போகன்

- Advertisement -

உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பார்க்க பப்ளியாக குண்டாக இருப்பார் ஹன்சிகா. இதனால் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. உடம்பினை சற்று குறைத்து ஹிந்தியில் பெப்பி சாங் ஆடி பார்த்தார், இருந்தும் இவருக்கு வாய்ப்புகள் வரவில்லை.

இதனால் உடனடியாக முடிவெடுத்து, உடம்பினை முற்றிலுமாக குறைத்தார். தற்போது பல படங்களில் நடித்துவருகிறார்.

Actress hansika

தற்போது உடம்பினை குறைத்துள்ள இந்த கெட்டப்பில் தான் அந்த படத்தில் நடிக்க போகிறார் ஹன்சிகா. மேலும், இந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் ஹன்சிகாவாக என வாயை பிலந்துள்ளனர்.

Advertisement