ஒல்லியாகலாம், அதுக்குன்னு இப்படியா – ஹன்சிகாவின் லேட்டஸ்ட் லுக்கை நீங்களே பாருங்க.

0
1731
hansika

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஹன்சிகா. இவருக்கு ஜூனியர் குஷ்பூ என்ற பெயரும் இருக்கிறது. காரணம் குஷ்புவை அடுத்து தமிழ் சினிமாவிற்கு கிடைத்த கொழுக்முழுக் நடிகை இவர் தான். தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, சிம்பு என்று பலருடன் நடித்தஇவருக்கு கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் குறைவாகவே இவருக்கு வருகிறது. கடந்த ஆண்டு ஹன்சிகாவின் சில அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

View this post on Instagram

Don't be salty, you aren't the ocean 😛

A post shared by Hansika Motwani (@ihansika) on

இந்நிலையில் முதன் முறையாக நடிகை ஹன்சிகா தனது அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது குறித்து ட்விட்டரில்பதில் அளித்த ஹன்சிகா, தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டு விட்டது என்றும் அது சரி செய்யும் பணியில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.ஹன்சிகாவின் இந்த பதிவை பார்த்த ட்விட்டர் வாசிகள், எல்லாத்தையும் வெளியிட்டுவிட்டு இப்போது கதை சொல்றியா என்று கிண்டலடித்துவந்தனர்.

- Advertisement -

ஆனால், ஹன்சிகா சமூக வளைத்தளத்தில் இருந்து விமர்சனங்களில் இருந்து தப்பிக்கவே இப்படி போலி சாக்கு சொல்கிறார் என்றும் ஒரு தரப்பினர்கூறி வந்தனர். .அதே போல நடிகைகளில் இதுபோன்ற அந்தரங்க புகைப்படங்களை ஹாக்கர்ஸ் தான் சமூக வளைத்தளத்தில் பரப்பி விடுகின்றனர். ஆனால், நடிகைகள் இதுபோன்ற அந்தரங்க புகைப்படங்களை யாருக்காக எடுக்கின்றனர் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது. 

ஆரம்பத்தில் கொழுக்முழுக் தோற்றத்தில் இருந்த ஹன்சிகா சமீப காலமாகவே உடல் எடையை கணிசமாக குறைத்து வந்தார். ஆனால், சமீபத்தில் இவர் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் கன்னங்கள் ஒட்டிப்போய், குச்சி போன்ற கால்களுடன் படு ஒல்லியாக இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement