இந்த நிகழ்ச்சிக்காக பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் பெண் போல உடை அணிந்து கலந்துகொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
மேலும், அனுஸ்கா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள பாகமதி படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த மேமு சத்தியம் நிகழ்ச்சி, இந்த படத்திற்கான பிரமோசன் வேலை எனவும் கூறப்படுகிறது.







