காஜல் அகர்வாலுக்கு என்ன ஆச்சு ! ஏன் இப்படி மாறிட்டாங்க ! ஷாக் ஆன ரசிகர்கள் -புகைப்படம் உள்ளே !

0
4490
Actress kaajal agarwl

பழனி என்ற தமிழ் படம் மூலம் அறிமுகமானவர் காஜல் அகர்வால். பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் இவர் குடும்பம் மும்பையில் குடிபெயந்தனர்.இவர் ஜூன் 19 தேதி 1985-இல் பிறந்தார். 2004இல் வெளியான Kyun! Ho Gaya Na என்ற பாலிவுட் படத்தின் மூலம் திரைஉலகிற்க்கு வந்தார்.

Kajal

பின்னர் படிப்படியாக தன் நடிப்பின் திறமையால் தமிழின் முன்னணி நடிகர்களின் படத்தில் அடித்தார்.சிறந்த நடிப்பின் மூலம் பல முக்கிய விருதுகளையும் வாங்கிய இவர்,2016 ஆண்டு வெளிவந்த “Chakravyuha” என்ற படத்தில் “என்னைது” என்ற பாடலையும் பாடி அசத்தியுள்ளார்.

தமிழில் அஜித் , விஜய் போன்ற முன்னணி நடிகர்களில் படத்தில் நடித்ததால்..இவருக்கு தமிழ் சினிமாவில் தனி அங்கீகாரம் கிடைத்தது.சமீபகாலமாக நடிகைகள் தங்களது இருப்பை தக்க வைக்க அழகான உடலையும்,மெலிந்த உடலையும் பராமரித்து வருகின்றனர்.சிலர் உடல் பருமனால் தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் தவிக்கின்றனர்.அதனால் நடிகைகள் தற்போது தங்களது உடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

kajal-agarwal

aajal-agarwal

Actress-kajal-agarwal

இதற்கு காஜல் அகர்வால் மட்டும் விதிவிலக்கல்ல.இவரும் சற்று உடல் பெருத்து இருந்த நிலையில்,தற்போது இவரும் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.ஆனால் இவர் எதற்காக உடல் எடையை குத்துள்ளார் என்பது சரியாக தெரியவில்லை.