நடிகை காஜல் அகர்வால் அட்டை படத்திற்கு இப்படி ஒரு போஸ் கொடுத்துள்ளாரா.!

0
490
kajal-Aggarwal

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழ்,தெலுகு என பல மொழிகளில் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள காஜல் தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்காக அவர் மர்ம கலைகளை கற்று வருகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் தயாராகியுள்ள ‘பாரிஸ் பாரிஸ் ‘ படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அதில் நடிகை காஜல் அகர்வாலின் மார்பகத்தை அமுக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகை காஜல் அகரால் கடந்த ஆண்டு அட்டை படத்திற்கு படு கவர்ச்சியான ஆடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் படங்களில் அளவான கவர்ச்சியில் நடித்து வரும் காஜல் அகர்வாலின் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.