முதன் முறையாக பிகினி போன்ற உடையில் போஸ் கொடுத்து ஷாக் கொடுத்த காஜல்.!

0
11418
Kajal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். தமிழில் பரத் நடித்த பழனி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான காஜல் அதன் பின்னர் விஜய் அஜித் சூர்யா என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடனும் கை கோர்த்து நடித்துவிட்டார்.

Image

தமிழ் மட்டுமல்லாது தெலுகு சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் காஜல். மேலும், கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் கமிட் ஆகியிருந்தார் காஜல். ஆனால், திடீரென்று அந்த படத்தில் இருந்து இவர் நீக்கப்பட்டு தற்போது அவருக்கு பதிலாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் அபிராமி பதிவிட்ட முதல் ஸ்டேட்டஸ்.! 

- Advertisement -

சமீபத்தில் இவரது நடிப்பில் தயாராகியுள்ள ‘பாரிஸ் பாரிஸ் ‘ படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அதில் நடிகை காஜல் அகர்வாலின் மார்பகத்தை அமுக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

Image
Image

சமீபத்தில் இவர் ஜெயம் ரவியுடன் நடித்துள்ள கோமாளி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பையும் பெற்று வருகிறது. இந்த நிலையில் காஜல் முதன் முறையாக பிகினி போன்ற உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement